PLOT: A pregnant wife of a junior doctor is kidnapped and to release his wife, the doctor must help a patient to escape. The whos, whys and whats form the crux of the story. REVIEW: All these years, we have seen Vikram sweating it out for every single movie of his, and at times, we […]
Read MoreK13 – விமர்சனம் இரா. ரவிஷங்கர். பட்ஜெட் எகிறாமல், போட்டிருக்கும் முதல் பதறாமல், வசூல் சிதறாமல் படமெடுக்க வேண்டுமென்றால் ‘த்ரில்லர்’ வகை படங்கள் நல்ல சாய்ஸ் என்று சவால்விடும் த்ரில்லர் க்ரியேட்டர்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறது ‘K13’. ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் இல்லை. அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் இல்லை. கவர்ச்சிக்காக வைத்திருக்கும் பாடல்களும் இல்லை. ஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு பப், ஒரு ஸ்டோரிபோர்ட் ரூம், ஒரு கார் அவ்வளவுதான் ஒன்றே முக்கால் மணிநேரம் பரபரக்க வைக்கிறது ‘K13’. பத்தாண்டுகளாக […]
Read Moreசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம் இரா. ரவிஷங்கர் தமிழ் சினிமாவில் அதிர்வை உண்டாக்கிய சில படங்களில் ஒன்றான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா எட்டு ஆண்டுகளுக்குப் பின் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இது வழக்கமான தமிழ்ப்படம் அல்ல. கதையிலும் சரி..திரைக்கதையிலும் சரி…வசனத்திலும் சரி… மேக்கிங்கிலும் சரி… திருமணமான பிறகு தனது நண்பனை வீட்டிற்கு வரவழைத்து ’அந்த’ மாதிரி கொள்ளும் சமந்தா, ’அந்த’ திடீர் உற்சாகத்தினால் மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தாவின் […]
Read Moreதடம் திரை விமர்சனம் இரா. ரவிஷங்கர் ஒரு கொலை… உருவ ஒற்றுமை கொண்ட [Identitical Twins] இரட்டையர்கள்…..இருவரில் யார் கொலையாளி என்பதை காவல்துறை கண்டுப்பிடித்ததா இல்லையா என்பதே பார்க்கும் ஒவ்வொருவரையும் தடதடக்க வைக்கும் ’தடம்’. ’தடையறத் தாக்க’ படத்திற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும், அருண் விஜய்யும் மீண்டும் கைக்கோர்த்திருக்கும் படம். இந்த இருவர் கூட்டணி மீண்டும் ஒரு தடம் பதிக்க வாய்ப்பளித்து இருக்கிறது. திரைக்கதை முன்னும் பின்னும் மாறி மாறி நகர்கிறது, அதையும் கவனமாகவே கையாண்டு […]
Read Moreவிஸ்வாசம் – விமர்சனம் இரா. ரவிஷங்கர் சுத்தியிருக்கும் 18 கிராமங்களில் பெரிய கட்டு தூக்குத்துரைக்கு ஊரே விஸ்வாசமா இருக்க, தூக்குத்துரையோ தன்னிடம் கோபப்பட்டு பிரிந்து சென்ற மனைவி நிரஞ்சனா, அப்புறம் மகஸ் ஸ்வேதா மீது விஸ்வாசமாக இருக்கிறார். இப்படியொரு ஒன் – லைன்னை சொல்லும்போதுதான் ‘விஸ்வாசம்’ என்ற டைட்டிலுக்கு ஒரு அர்த்தமிருக்கும். அஜீத் – சிவா கூட்டணியில் நான்காவது படம். ஆனால் கதையின் படி பார்த்தால் வீரம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன். வீரத்தில் தான் விரும்பும் பெண்ணின் […]
Read Moreபேட்ட விமர்சனம் இரா. ரவிஷங்கர். ஒப்பனை பானு [ரஜினி சார்] டைட்டிலில் இதுவரையில்லாத இப்படியொரு ‘சார்’ போட்டிருப்பதிலிருந்தே, அடுத்த இரண்டு மணிநேரம் ஐம்பத்தியொரு நிமிஷமும் பார்க்கப் போவது …ஒரு அக்மார்க்…..ஹால்மார்க்… ரஜினி ரசிகனின் அட்டகாசம் என்பது புரிந்துவிடுகிறது.. ஃப்ளாஷ்பேக்கில் நடக்கும் சம்பவங்களுக்கு பழிக்குப் பழி வாங்கும் 99,99,999-வது கதைதான். ஆனால் பழிவாங்குவது ரஜினி. அதான் ‘பேட்ட’. அதார் உதார் விடும் கல்லூரி ஹாஸ்டலுக்கு, பெரிய இடத்து பரிந்துரையோடு வார்டனாக வருகிறார் ரஜினி. அங்கே ரவுசு விடும் பாபி […]
Read Moreகனா இரா. ரவிஷங்கர் விவசாயம், கிரிக்கெட் இரண்டையும் உயிராக நினைக்கும் ஒரு டெல்டா விவசாயின் வாழ்க்கையில் விவசாயம் பொய்த்து போக, வாழ்க்கை நொடித்துப் போக, மிச்சமிருக்கும் கிரிக்கெட்டின் மூலம் அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் மகளின் அசத்தல் ஆட்டம் ‘கனா’. விளையாட்டைப்பற்றிய படங்கள் அவ்வப்போது வந்தாலும், அதில் போட்டி இருக்கும், காதல் இருக்கும். இல்லையென்றால் குடும்ப பகை இருக்கும். ஆனால் ‘கனா’வில் நம்முடைய பாரம்பரிய விவசாயமும், விவசாயியும் இருக்கிறார்கள் கூடவே அவர்களின் வலியையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு கமர்ஷியல் […]
Read More2 point O- திரை விமர்சனம். இரா. ரவிஷங்கர் பிறந்த உடனேயே மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும் சிட்டுக்குருவியின் மீதான அன்பினால், பறவைகளின் வாழ்வு உரிமைகளுக்கான போராடும் பக்ஷிராஜன், தன் உயிரையே கொடுத்து ஹைடெக்காக பறவைகளுக்காகப் போராடுவதுதான் ’2 பாயிண்ட் ஒ’ பட்த்தின் ஒன்லைன். படத்தின் ஒன்லைனை பார்த்தாலே புரியும் இப்படத்தின் உண்மையான ஹீரோ யார்…வில்லன் யார் என்று…பக்ஷிராஜனாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்ஷய் குமார். வசீகரன், சிட்டி, சிட்டி 2.0 மற்றும் குட்டி 3.0 ஆக […]
Read Moreசர்கார் – திரை விமர்சனம். இரா. ரவிஷங்கர். ‘சர்கார்’ கதை என்ன என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனால் திரைக்கதை……? அங்கேதான் ‘’மெர்சல்’. தொழிலில்… செல்லும் நாடெல்லாம் இருக்கும் போட்டி கார்பொரேட் நிறுவனங்களை, தன் வழிக்கு கொண்டு வர 22,000 பேர் வேலை இழந்தாலும் பரவாயில்லை, 10,000 குடும்பம் நாட்டை விட்டே ஓடினாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ‘கார்பொரேட் கிரிமினல்’, சென்னையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளிக்க, அதில் தப்பிக்கும் ஒரு குழந்தைக்காக நெகிழ்ந்துப் போகிறார். குடும்பத்தில்…அண்ணனும் அண்ணியும் […]
Read Moreவடசென்னை – திரை விமர்சனம். -இரா. ரவிஷங்கர் ஒரு குப்பத்து கேரம் போர்ட் வீரன், எப்படி அந்த குப்பத்தைக் காக்கும் எல்லைவீரன் ஆகிறான் என்பதே ‘வடசென்னை’. ஒன்லைன் என்னவோ சாதாரணமாக இருந்தாலும், சென்னை பூர்வீக குடிமக்களின் மொழி, காதல், நட்பு, துரோகம், அரசியல், வாழ்க்கை என அனைத்தையும் கலந்த ஒரு கேங்ஸ்டர் ஃப்லிம்மாக கொடுத்திருப்பதில் இயக்குநர் ‘வெற்றி’ மாறன் நம் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு கொலை. நான்கு துரோகிகள்… என ஆரம்பிக்கும் போதே திரைக்கதை சூடுப்பிடிக்க, இந்த […]
Read More